தவெகவில் கோஷ்டி மோதல்.. விஜய்க்கு புதிய தலைவலி

59பார்த்தது
தவெகவில் கோஷ்டி மோதல்.. விஜய்க்கு புதிய தலைவலி
சென்னை வடக்கு தவெக மா.செ பல்லவி மற்றும் மகளிர் அணி இணை அமைப்பாளர் கலைச் செல்வி இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலைச் செல்வியின் தோழிக்கு கட்சியில் பதவி கோரியதாகவும் அந்த தோழியின் கணவர் திமுகவில் பொறுப்பில் இருப்பதால் பல்லவி காலம் தாழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.