முழு நேர நியாய விலைக் கடை.. எம்எல்ஏ-வை பாராட்டிய பொதுமக்கள்

3882பார்த்தது
முழு நேர நியாய விலைக் கடை.. எம்எல்ஏ-வை பாராட்டிய பொதுமக்கள்
ஒரு மணி நேரத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை, முழு நேர நியாய விலைக் கடையாக மாற்றி எம்எல்ஏ நடவடிக்கை எடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில், பகுதி நேர நியாய விலை கடையை ஒரே மணி நேரத்தில் முழுநேர நியாய விலை கடையாக எம்எல்ஏ சுந்தர் மாற்றியது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, முழுநேர நியாய விலை கடையாக மாற்ற எம்எல்ஏ சுந்தர் பரிந்துரைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏ-வை பாராட்டித் தள்ளினர்.

தொடர்புடைய செய்தி