திருவண்ணாமலை சேத்துப்பட்டில் லாரி டிரைவர் விஜய் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் மனைவி ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலனுடன் எடுத்த ரீல்ஸை இன்ஸ்டாவில் பதிவிட்டதை விஜய் கண்டித்ததால் தகராறு தீவிரமானது. பின்னர் ஷர்மிளா தன் தாயுடன் சேர்ந்து விஜயை உருட்டுக்கட்டையால் தாக்கி, கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக விசாரணையில் வெளிவந்தது. தற்கொலை போல நாடகம் போட்டதும் உறுதி செய்யப்பட்டது.