கன்னியாகுமரி மாவட்டம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை கண்டித்த கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநர் கிருஷ்ணதாஸ் (36) - பவித்ரா தம்பதிக்கு திருமணமான நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கிருஷ்ணதாசின் நண்பரான ரமேஷூக்கும் பவித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கிருஷ்ணதாஸ் கண்டித்த நிலையில், பவித்ரா இதுகுறித்து ரமேஷிடம் கூறியுள்ளார். சம்பவத்தன்று மது அருந்திக்கொண்டிருந்த கிருஷ்ணதாஸை, ரமேஷ் வெட்டிக் கொலை செய்துள்ளார்.