பாமக பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்.. நிர்வாகிகள் புகார்

0பார்த்தது
பாமக பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்.. நிர்வாகிகள் புகார்
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிகளில் பாமக பெயரைப் பயன்படுத்தி போலி நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளிடம் திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். திண்டுக்கல் தொகுதியில் ஆரோக்கியதாஸ் என்பவரும், ஆத்தூர் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் பாமக வேட்பாளர்கள் எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்தி