புதிய விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும் - திமுக அறிவிப்பு

8440பார்த்தது
புதிய விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும் - திமுக அறிவிப்பு
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் ஆண்டுதோறும் புதிய குடும்ப அட்டைகள் முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10,000 நியாய விலைக் கடைகள் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் என்றும் தேவைப்படும் இடங்களில் புதிய கடைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி