குடும்ப தகராறு.. 9 மாத குழந்தையின் வாயில் பெவி குயிக் ஊற்றிய பெண்

5பார்த்தது
குடும்ப தகராறு.. 9 மாத குழந்தையின் வாயில் பெவி குயிக் ஊற்றிய பெண்
மகாராஷ்டிராவின் புனேவில் குடும்பத் தகராறு காரணமாக, தனது சகோதரரின் 9 மாத குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற சூப்பர் க்ளூ ஊற்றியதாக குழந்தையின் அத்தை மீது புகார் எழுந்துள்ளது. இதனால் குழந்தையின் உதடுகள் ஒட்டிக்கொண்ட நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அத்தை உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி