குடும்பமே சேர்ந்து விபச்சார தொழில்.. பல ஆண்களுடன் உல்லாசம்

65பார்த்தது
குடும்பமே சேர்ந்து விபச்சார தொழில்.. பல ஆண்களுடன் உல்லாசம்
சென்னை நந்தம்பாக்கத்தில் சுகந்தி என்ற பெண், தனது தாய், தம்பி, உறவினர்களுடன் சேர்ந்து காதல் வலையை பயன்படுத்தி இளைஞர்களை ஏமாற்றி விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் பழகி, நம்பிக்கை பெற்று, வீட்டிற்கு வரவழைத்து பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை பறித்துள்ளனர். பலரை திருமணம் செய்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான சுகந்தி மற்றும் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி