பிரபல நடிகர் ஹோமயூன் காலமானார்

48பார்த்தது
பிரபல நடிகர் ஹோமயூன் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஹோமயூன் எர்ஷாதி (78) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அவர் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தாக அவரது உறவினர்கள் வேதனை தெரிவிகின்றனர். இவர், ‘தி கைட் ரன்னர்’, ‘ஜீரோ டார்க் தேர்ட்டி’, ‘அகோரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.