43 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை 'எமிலி டெக்வேன்'

1928பார்த்தது
43 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை 'எமிலி டெக்வேன்'
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை எமிலி டெக்வேன் (43) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இவர் கடந்த 1999-ல் வெளியான டார்டென் சகோதரர்களின் 'ரோசெட்டா' படத்தில் நடித்து கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். தொடர்ந்து பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய படங்களில் பணியாற்றி வந்த எமிலி அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அது கைகொடுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி