77 வயதில் காலமானார் பிரபல நடிகை Nathalie Baye

6310பார்த்தது
77 வயதில் காலமானார் பிரபல நடிகை Nathalie Baye
பிரபல பிரெஞ்சுத் திரைப்பட நடிகையான Nathalie Baye (77), லூயி பாடி டிமென்ஷியா என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுப் பாரிஸில் காலமானார். சுமார் 80 படங்களில் நடித்துள்ள இவர், பிரான்சின் உயரிய திரைப்பட விருதான 'சீசர் விருதை' 4 முறை (1981-83 வரை தொடர்ந்து 3 முறை) வென்று சாதனை படைத்துள்ளார். பல ஆண்டுகளாகப் பிரெஞ்சு சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த இவர், பிற்காலத்தில் சர்வதேச அளவிலும் புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி