பிரபல நடிகை புற்றுநோயால் காலமானார்

4பார்த்தது
பிரபல நடிகை புற்றுநோயால் காலமானார்
ஜப்பானிய மாடலும் நடிகையுமான மெகுமி ஃபுருயா, 4வது நிலை பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், தனது 47வது வயதில் காலமானார். கடந்த டிச., 19ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், தற்போது அவரது குடும்பத்தினர், அவர் நடத்தி வந்த நிறுவனம் தரப்பில் செய்தி பகிரப்பட்டுள்ளது. டிசம்பர் 2022-ல் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அதன்பிறகு தொடர் சிகிச்சையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி