பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்

36பார்த்தது
பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான 'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூன் தொடரின் புகழ்பெற்ற எழுத்தாளர் டான் மெக்ராத் (61), கடந்த நவம்பர் 14-ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு காலமானார். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது சகோதரி கெயில் மெக்ராத் தெரிவித்துள்ளார். 'தி சிம்ப்சன்ஸ்' தொடருக்காக 1997-ல் 'எமி' விருது பெற்ற டான் மெக்ராத்தின் மறைவு, கார்ட்டூன் உலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி