பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

16786பார்த்தது
'விரலுக்கேத்த வீக்கம்', 'காலம் மாறிப்போச்சு' போன்ற படங்களை இயக்கிய வி.சேகர் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (நவ.14) காலமானார். தனியா மருத்துவமனையில் 10 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். அவரின் இழப்பு குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: PT