'லிசி மெகுயர்' தொடர் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபர்ட் கராடின் (71), சுமார் 20 ஆண்டுகளாக 'பைபோலார்' மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை நேற்று (பிப்.24) செய்துகொண்டார். மனநல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகவலை வெளிப்படையாக பகிர்வதாக அவர் குடும்பத்தினர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.