பிரபல கொரிய நடிகர் ஜங் யூன் வூ காலமானார்

4890பார்த்தது
பிரபல கொரிய நடிகர் ஜங் யூன் வூ காலமானார்
'வெல்கம் டு வைக்கிக்கி 2' படம் மூலம் உலக புகழ்பெற்ற கொரிய தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜங் யூன் வூ (40), நேற்று (பிப்.11) காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவரது மறைவு கொரிய திரைத்துறையினரையும் உலகெங்கும் உள்ள ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி சடங்குகள் நாளை (பிப்.13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி