பிரபல ஒடிசா பாடகி கீதா பட்நாயக் காலமானார்

59பார்த்தது
பிரபல ஒடிசா பாடகி கீதா பட்நாயக் காலமானார்
ஒடிசாவின் பழம்பெரும் பாடகி கீதா பட்நாயக் (73) மூளை பக்கவாத பாதிப்பு காரணமாக நேற்று (பிப்.15) காலமானார். அவரது உடல் இறுதி சடங்குகளுக்காக கட்டாக்கில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு முறைப்படி தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக தனது குரலால் ஒடிசா இசை உலகை ஆண்ட கீதா பட்நாயக்கின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி