பிரபல WWE வீரர் சர் மோ காலமானார்

14217பார்த்தது
பிரபல WWE வீரர் சர் மோ காலமானார்
பிரபல WWE வீரர் சர் மோ என்று அழைக்கப்படும் பாபி ஹார்ன் (58) காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். அவர் ரத்த தொற்றுடன் போராடி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சக WWE வீரர் லீலானி காய் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி