பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் காலமானார்

6284பார்த்தது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் காலமானார்
பல்வேறு வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் இருந்த சவுக்கு சங்கர், நிபந்தனைகளை மீறியதாகக் கடந்த 8-ஆம் தேதி ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரை விடுவிக்கச் சட்டப்போராட்டம் நடத்தி வந்த அவரது தாயார் கமலா இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, தாயாரின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி