ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது

11539பார்த்தது
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் கைது
மலேசியாவில் நடக்கும் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தடையை மீறி தவெக கொடியை கொண்டுவந்து காட்டிய ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கட்சி கொடியை பயன்படுத்த கூடாது, ரசிகர்கள் யாரும் கொண்டுவரக்கூடாது என மலேசியா காவல்துறை எச்சரித்திருந்தது. தற்போது இந்த எச்சரிக்கையை ரசிகர்கள் மீறியுள்ளனர். இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த ரசிகர்கள், TVK.. TVK என முழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி