உயர்மின் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறிய ஃபேன், ஃப்ரிட்ஜ்.. பொதுமக்கள் வேதனை

4843பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஃபேன், ஃப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள் வெடித்து சேதமடைந்தன. திடீர் மின் அழுத்த உயர்வால் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேதமடைந்த பொருட்களுக்கு மின்வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி