ரசிகர்களே எங்கள் கடவுள்: நடிகை பூஜா ஹெக்டே

4307பார்த்தது
ரசிகர்களே எங்கள் கடவுள்: நடிகை பூஜா ஹெக்டே
திரையுலகினரை வாழ வைக்கும் ரசிகர்கள் தான் எங்கள் கடவுள் என்றும், அவர்களிடம் தான் ஒருபோதும் ஏற்றத்தாழ்வு பார்த்ததில்லை என்றும் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். சூழ்நிலை காரணமாக சில மேடைகளில் ரசிகர்களை கண்டுகொள்ள முடியாமல் போவதை தவறாக புரிந்து கொள்ள கூடாது என கேட்டுக்கொண்ட அவர், ரசிகர்களை புறந்தள்ள யாரும் நினைப்பதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி