ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது

0பார்த்தது
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது
தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாடிய மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகள் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி. அதன்படி தோராயமான கட்டண உயர்வு விவரம் வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி - சென்னை = ரூ.2,500 முதல் ரூ.3,500; நெல்லை - சென்னை = ரூ.3,500 முதல் ரூ.4,000; நாகர்கோவில் - சென்னை = ரூ.3,500 முதல் ரூ.5,000; மதுரை - சென்னை = ரூ.2,700 முதல் ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி