விவசாயி வெட்டிக் கொலை.. போலீஸ் குவிப்பு

3407பார்த்தது
விவசாயி வெட்டிக் கொலை.. போலீஸ் குவிப்பு
தேனி: சின்னமனூர் அருகே வயலில் நெல் அறுவடை செய்து குவித்து வைத்திருந்த பால்பாண்டி (60) என்பவர், இன்று (நவ., 11) அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி