தவெக பெண் எம்எல்ஏவை முற்றுகையிட்ட விவசாயிகள்

8பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தவெக பெண் எம்எல்ஏ சத்யாவை, விவசாயிகள் முற்றுகையிட்டு கேள்வியெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்த எம்எல்ஏவின் காரை வழிமறிந்த பொதுமக்கள், விவசாயிகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக வேலை வழங்குவதில்லை என்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தும் சரமாரி கேள்வியெழுப்பினர். இந்த பிரச்னைகளை விரைந்து சரி செய்வதாக எம்எல்ஏ உறுதியளித்த பின்னர்தான் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி