உழவுக்கு டிராக்டருக்கு பதில் மாடுகளை பயன்படுத்தும் விவசாயிகள்

45பார்த்தது
உழவுக்கு டிராக்டருக்கு பதில் மாடுகளை பயன்படுத்தும் விவசாயிகள்
தமிழ்நாட்டில் உள்ள சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை விவசாயத்திற்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய டிராக்டராவது இருக்கும். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்தது. அதோடு எரிபொருள் பற்றாக்குறையும் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தற்போது காளை மாடுகளை கொண்டு உழவு செய்ய தொடங்கியுள்ளனர்.