பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேதியை நீட்டிக்க தமாகா வலியுறுத்தல்

2991பார்த்தது
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேதியை நீட்டிக்க தமாகா வலியுறுத்தல்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேதியை நவம்பர் 30 வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர் இன்று (நவ.8) மயிலாடுதுறையில் பேசுகையில், “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் கட்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . பிழையற்ற வாக்காளர் பட்டியலே நியாயமான தேர்தல்களுக்கு வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி