விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2000... எப்போது கிடைக்கும்?

6440பார்த்தது
விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2000... எப்போது கிடைக்கும்?
PM கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 22-வது தவணை வழங்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்தில் 23-வது தவணை ரூ.2,000 வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி