ஃப்ரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி

4703பார்த்தது
ஃப்ரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃப்ரூக் அப்துல்லா உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இன்று (அக். 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் இன்னும் இரண்டு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி