கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற
அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் நிலைதடுமாறிய பேருந்து, சாலை தடுப்பை தாண்டி எதிரே வந்த 2 கார்கள் மீத
ு பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில்
கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத
்திலேயே
பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வ
ந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி:NewsTamil24/7