உத்தரப் பிரதேசம்: இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. முதலிரவிலேயே கணவருக்கு உடல் ரீதியான பிரச்னை இருப்பதையும், அவரால் உறவில் ஈடுபட முடியாது என்பதையும் அவர் அறிந்தார். இதுகுறித்து மாமியார், மாமனாரிடம் கூறியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திய மாமனார் மருமகளிடம் அத்துமீறியுள்ளார். இதனால் வெறுத்து போன அப்பெண் போலீஸ் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.