மகனை கொலை செய்துவிட்டு மருமகளுடன் உல்லாசமாக இருந்த மாமனார்

46பார்த்தது
மகனை கொலை செய்துவிட்டு மருமகளுடன் உல்லாசமாக இருந்த மாமனார்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சுபாஷ் (60) என்பவரது மகன் சௌரப் (30). இவரது சடலம் கரும்பு தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிருகம் தாக்கப்பட்டு மகன் இறந்ததாக சுபாஷ் கூறிய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சௌரப்பின் மனைவியுடன் சுபாஷ் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையறிந்த மகனை, தந்தையே கொலை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி