பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் - மகனை கொன்ற தந்தை

1பார்த்தது
பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் - மகனை கொன்ற தந்தை
அம்பத்தூர் அருகே, மகன் ஸ்ரீதர் (31) என்பவரை தந்தை மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வரும் ஸ்ரீதர், பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவ.08ம் தேதி போதையில் வந்து தாக்கியதால் ஆத்திரமடைந்த மன்மதன், மகனென்றும் பாராமல் ஸ்ரீதரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மன்மதன் மற்றும் அவர் மனைவி கல்யாணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி