மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர் ஒருவர் வித்தியாசமான புகைப்படப் பிரேமை பரிசாக வழங்கினார். அந்தப் பிரேமில் முதலமைச்சர்
விஜய் மற்றும் அவரது மகன் இடம்பெற்றிருந்தனர். அவரது மகன் இயக்கிய ‘SIGMA’ படத்தின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. கீழ்பகுதியில் ‘CM’ மற்றும் ‘SIGMA’ என பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பரிசாக வழங்கப்பட்ட புகைப்படப் பிரேமை பெற்றுக்கொண்ட
விஜய், உடனடியாக அதை தனது தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து காட்டினார்.
நன்றி: பாலிமர்