எறும்புகள் மீது பயம்.. த*கொலை செய்துகொண்ட பெண்

0பார்த்தது
எறும்புகள் மீது பயம்.. த*கொலை செய்துகொண்ட பெண்
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் மனிஷா (25) தம்பதி. சில காலமாக மனிஷா எறும்புகளை பார்த்தால் பயம் ஏற்படும் மைர்மெகோபோபியா என்ற நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு த*கொலை செய்துள்ளார். மேலும், "எறும்புகளுடன் என்னால் வாழமுடியாது. குழந்தையை பார்த்துக்கொள்ளவும்" என கடிதம் எழுதிவைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி