பிப்ரவரி 15 அல்லது 16? மகாசிவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது

10பார்த்தது
பிப்ரவரி 15 அல்லது 16? மகாசிவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது
2026-ம் ஆண்டு மகாசிவராத்திரி எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சதுர்தசி திதியானது பிப்.15-ம் தேதி பிற்பகல் 3:50 மணிக்கு தொடங்கி, 16-ம் தேதி மாலை 4:25 மணிக்கு நிறைவடைகிறது. மகாசிவராத்திரியின் மிக முக்கிய பூஜைகள் அனைத்தும் இரவு நேரத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்பதால், பிப்.15-ம் தேதியே சிவராத்திரி கொண்டாடுவது வேதப்பூர்வமாக சரியானது என கூறப்படுகிறது. எனவே, பக்தர்கள் அன்றைய தினம் இரவு சிவபெருமானை வழிபடுவது உகந்தது.

தொடர்புடைய செய்தி