பெண் கதாபாத்திர படங்களுக்கு போதிய பட்ஜெட் கிடைப்பதில்லை - ஜோதிகா ஆதங்கம்

3363பார்த்தது
பெண் கதாபாத்திர படங்களுக்கு போதிய பட்ஜெட் கிடைப்பதில்லை - ஜோதிகா ஆதங்கம்
தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வரும் நடிகை ஜோதிகா, தான் திரையுலகை விட்டு விலகியிருந்த 8 ஆண்டுகளில் பெண் மைய கதாபாத்திர படங்கள் அதிகம் வரவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாராவின் 'மாயா' மற்றும் தனது நடிப்பில் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான '36 வயதினிலே' ஆகிய படங்கள் வெற்றி பெற்றாலும், அக்காலகட்டத்தில் முன்னணி பெண் கதாபாத்திரங்களில் நடிப்பது தங்களுக்கு ஒரு பெரிய அக்னி பரீட்சையாகவே இருந்தது என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி