மசாஜ் செண்டரில் ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாத பெண் ஊழியர்கள்.. அத்துமீறிய மூவர் கைது

42பார்த்தது
மசாஜ் செண்டரில் ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாத பெண் ஊழியர்கள்.. அத்துமீறிய மூவர் கைது
சென்னை வேளச்சேரி அருகே முறையாக இயங்கி வரும் மசாஜ் செண்டருக்கு கடந்த 7ஆம் தேதி இரவு 5 பேர் சென்றுள்ளனர். அதில் ஒருவர் போதையில் இருந்துள்ளார். அவருக்கு மசாஜ் செய்த இளம்பெண், ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாததால், ஆத்திரமடைந்த 5 பேரும் பணியில் இருந்த பெண்களிடன் செயின், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரின் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.