பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்: டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

11பார்த்தது
தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை உதவி ஆணையர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், காவல்துறை வட்டாரங்களிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி