இந்தியாவில் உரத்திற்கான மானியத்தை 11% ஆக உயர்வு

5பார்த்தது
இந்தியாவில் உரத்திற்கான மானியத்தை 11% ஆக உயர்வு
மத்திய கிழக்கு போர் காரணமாக ஏற்பட்ட விலை உயர்வை சமாளிக்கும் வகையில், இந்தியாவின் விவசாயத் துறைக்கு ஆதரவளிக்க, மத்திய அரசு உரங்களுக்கான மானியத்தை கடந்த ஆண்டிலிருந்து 11 சதவீதம் உயர்த்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விலைகளின்படி உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். யூரியா போன்ற உரங்களின் சர்வதேச விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு,  மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு உரங்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யும்.

தொடர்புடைய செய்தி