பண்டிகை ஆஃபர்.. பைக் விலையை குறைத்த TVS

69பார்த்தது
பண்டிகை ஆஃபர்.. பைக் விலையை குறைத்த TVS
TVS மோட்டார்ஸ் நிறுவனம் பண்டிகை காலத்தை ஒட்டி தனது ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. அதன்படி TVS Ronin SS வேரியண்ட் விலை ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், இன்செட் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், எல்சிடி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது.

தொடர்புடைய செய்தி