தவெகவில் 5,000-க்கும் குறைவான மனுக்களே திரும்ப வந்துள்ளது

56பார்த்தது
தவெக சார்பில் போட்டியிட 50,000க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை வாங்கிய நிலையில், 5000க்கும் குறைவான மனுக்களே பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக கட்சிகளில் விருப்ப மனு கட்டணம் ரூ.10,000 வரை நிர்ணயிக்கப்படும். ஆனால், தவெக ரூ.100-க்கு மனுவை வாங்கி, பூர்த்தி செய்து திருப்பிக் கொடுக்கும்போது பொது பிரிவினருக்கு ரூ.10,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.5,000 கட்டணம் என அறிவிக்கப்பட்டது. இதனால், மனுக்களை வாங்கிய பலரும் அதைத் திரும்பக் கொடுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி