12 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த ஃபிபா உலகக்கோப்பை

17பார்த்தது
12 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த ஃபிபா உலகக்கோப்பை
2026-ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான கோப்பை, 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஜன.10) இந்தியா கொண்டுவரப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பிரேசில் நாட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் கில்பெர்டோ டி சில்வா ஆகியோர் இணைந்து இந்தக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள இக்கோப்பை, டெல்லியில் 2 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி