அமெரிக்கா மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற "Gunfighter Skies" வான்வழி சாகச் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வானில் பறந்த இரண்டு
போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 4 விமானிகளும் சமயோசிதமாக தப்பித்து பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர். இதனால், உயிர் சேதம் ஏற்படவில்லை..
நன்றி: X