மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

9021பார்த்தது
மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. அதன் மூலம் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்தது. இந்நிலையில், மாநில அளவிலான ஒட்டுமொத்த இறுதி பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பிற்பகலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி