எஸ்.பி.வேலுமணியின் டெண்டர் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை

5618பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவின் இறுதி விசாரணை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, ரூ. 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி