தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2701பார்த்தது
தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (பிப்.23) அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. வரைவு பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, பெறப்பட்ட புதிய விண்ணப்பங்களை சரிபார்த்து இந்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நாளை முதல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you