இறுதி செய்யப்பட்ட அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு?

54பார்த்தது
இறுதி செய்யப்பட்ட அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு?
சென்னையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மற்றும் எல். முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த சந்திப்பில், அதிமுக–பாஜக கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி