ரேஷன் அட்டைதாரகள் அனைவரும் கைரேகை பதிவு செய்வது கட்டாயம்

0பார்த்தது
ரேஷன் அட்டைதாரகள் அனைவரும் கைரேகை பதிவு செய்வது கட்டாயம்
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக கைரேகை (Biometric) பதிவு செய்ய வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பிப்ரவரி 25க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி