பிஎஸ்என்எஸ் அலுவலகத்தில் தீ.. தொலைத் தொடர்பு சேவைகள் பாதிப்பு

2பார்த்தது
பிஎஸ்என்எஸ் அலுவலகத்தில் தீ.. தொலைத் தொடர்பு சேவைகள் பாதிப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எஸ் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவை எண், மின் கட்டண ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி